Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வேதாந்தாவின் மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் என தகவல் வெளிவந்துள்ளன. தமிழக அரசின் அரசாணையை ரத்துசெய்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்துசெய்தது குறிப்பிடத்தக்கது.