sivashankar baba bail petition disposed court order

Advertisment

மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில் சஷில்ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவு பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா தரப்பில் அவரது உதவியாளர் சுஷ்மிதா செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இரண்டு போக்ஸோ வழக்குகளிலும் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.