சென்னை சைதாப்பேட்டை பனகல் மளிகை அருகில் இன்று (18.04.2023) இந்திய மாணவர் சங்கம் சார்பில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள வரலாற்று பாடநூலில் முகலாயர்களின் வரலாற்றையும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய பாடத்தையும் நீக்கியதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.