பாலியல் தொல்லை புகாரை பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டிய சேலம் ரயில்வே காவல்நிலைய காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

suspend

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கடந்த 10 ஆம் தேதி ரயிலில் கோவையை சேர்ந்த பெண்ணுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனையைடுத்து அந்த பெண் சேலம் ரயில்வே காவல்நிலையதலைமைகாவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் தலைமை காவலர் கிருஷ்ணமூர்த்தி புகாரை ஏற்காமல் அலட்சியம் செய்துள்ளார் அதனையடுத்து தற்போது தலைமை காவலர் கிருஷ்ணமூர்த்தி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.