பிரபல எழுத்தாளர் சவுபா என்கின்றசவுந்திரபாண்டியன் மதுரை அரசு மருத்துவமனையில் காலமானார்.

Advertisment

55 வயதான எழுத்தாளர் சவுபாகடந்த மே மாதம் தனதுமகன் விபினை கொலை செய்ததாக கைதாகி சிறையில் இருந்தார்.

SAVUPA

இந்நிலையில் சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்துவந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.