காஞ்சிபுரத்தில் அத்திவாரதரை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி வருகின்றனர். அத்திவரதர் வைபவம்தற்போது 45 நாட்களை எட்டியுள்ளநிலையில் நேற்று இரவு சுமார் 12.30 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த் அவரது குடும்பத்துடன் அத்திவரதரை தரிசித்திதார்.

Advertisment

ஆகஸ்ட் 17 ஆம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடியவிருக்கும் நிலையில் இன்று காலை முதல் தற்போது வரை சுமார் 50 ஆயிரம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். மேலும் 2 லட்சம் பேர் தரிசிக்ககாத்திருக்கின்றனர். இது இறுதிக்கட்டம் என்பதால் மக்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment