Skip to main content

இன்றைய பெட்ரோல் டீசல் விலை என்ன தெரியுமா?

Published on 28/07/2020 | Edited on 28/07/2020
பர

 

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து 28வது நாளாக பெட்ரோல் விலை மாற்றப்படாமல் இருந்து வருகின்றது.

 

கரோனா காரணமாக நாடு முழுவதும் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்த படாமல் இருந்து வந்தது. ஜூன் மாதத்தில் விலை உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக விலை மாறுதலுக்கு உள்ளாகாமல் இருந்து வருகின்றது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் 83.63 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 78.86 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பெட்ரோல் விலை 30வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை, டீசல் விலை சில காசுகள் உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 

 

சார்ந்த செய்திகள்