சென்னையில் இரவுமுழுவதும் பெய்துவரும் கனமழையால் வியாசர்பாடியில் ஜீவா ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பெருமளவு மழை நீர் தேங்கியுள்ளது. இதனால்,வாகன ஓட்டிகள் பாளத்தை கடக்க முடியாமல் தவிக்கின்றனர்.