சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை கண்டுகளிக்க சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நிரந்தர பாதையை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எம்.பி, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் திறந்து வைத்து மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் சென்றனர்.
கடல் அலையை கண்டுகளித்த மாற்றுத்திறனாளிகள் (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/n22252.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/n22253.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/n22254.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/n22255.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/n22256.jpg)