பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில் துணைமுதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் வேட்பாளர் முருகன் பங்கேற்காத நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார். முருகனுக்கு பதிலாக மயில்வேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

மயில்வேல் அல்லிநகர ஜெ.பேரவை துணை செயலளாராக உள்ளார்.

o