கரோனா காலத்தில், தமிழகம் முழுவதும், மாவட்டம்தோறும் கரோனா தொற்று கட்டுப்பாட்டுப் பணிகளில் பணிபுரிய, செவிலியர் பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு மற்றும் முதுகலை படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட்டனர்.
தற்போது இவர்கள், தமிழக அரசு தங்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.