Advertisment

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சமீபதில் சென்னையில் ஓர் இரவு பெய்த அடர் மழையில் சென்னையின் பெரும்பாலமான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. இந்நிலையில் சென்னை எஸ்பிளனேடு தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தில் நேற்று ஒத்திகை பயிற்சிக்கான கண்காட்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் வட சென்னை பகுதியில் உள்ள 9 தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் வீரர்கள் பங்கேற்றனர்.