நெல்லை மாவட்டம், ஆலங்குளம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா உடல்நலக்குறைவால், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.