சென்னை திருவல்லிக்கேணியில் பிரதமர் நரேந்திரமோடியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. மீனவர் அணி சார்பில், 370 கிலோ மீன்களை பொதுமக்களுக்கு நடிகை நமீதா வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகை நமீதா பாஜகவின் பொதுநிகழ்ச்சியில் முதல்முறையாக பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
மோடி பிறந்த தினத்திற்காக 370 கிலோ மீன்கள் வழங்கிய நடிகை நமீதா! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/namitha-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/namitha.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/01_5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/02_5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/03_5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/namitha-bjp.jpg)