Nakkheeran editor releasing Akilan book

எழுத்தாளர் அகிலன்அப்ரார்எழுதியுள்ள ‘ஐ.நா.வில் தமிழ்க் குரல்’ எனும் புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை(25ம் தேதி) மாலை ஐந்துமணிக்குசென்னையில் உள்ளமியூஸிக்அகடாமிமினிஹாலில்நடைபெறுகிறது.

Advertisment

இந்த நூலினை நக்கீரன் ஆசிரியர் வெளியிடுகிறார். நூலின் முதல் பிரதியைபவா.செல்லதுரைபெற்றுகொள்கிறார்.இந்நிகழ்ச்சிக்குசிங்கப்பூர் எம்.ஏ.முஸ்தபாதலைமை தாங்குகிறார். நிகழ்ச்சியில், கவிஞர்சாக்லாவரவேற்புரையாற்றுகிறார். கவிஞர்யுகபாரதி, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரைஹானா, நீதியரசர் அக்பர் அலி, பேராசிரியர்ஹாஜாகனி, நடிகர் விமல், மூத்த ஊடகவியலாளர்செந்தில்வேல், ஈரோடுமகேஷ், கலைமகன் முபாரக், நரேந்திரன் குமார், முகமதுமுனீர்ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். ஐ.நா.வில் தமிழ்க் குரல்நூலாசிரியரும், எழுத்தாளருமான அகிலன்அப்ரார்நன்றியுரை ஆற்றுகிறார்.