முரசொலி நில விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

 Murasoli is no exception ... Minister Udayakumar

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் பேசுகையில், சர்ச்சை எங்கிருந்தாலும் அதன் வரலாற்றைதேடிப்பிடித்து வருவாய்த்துறை மூலமாகதமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். முரசொலி நில விவகாரமும் விதிவிலக்கல்ல என அவர் தெரிவித்தார்.