வடசென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் மோடியின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மழலையர் திறன் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் 70 சிறுவர்கள் யோகா பயிற்சி செய்தனர். இறுதியில் வழக்கறிஞர் சங்க தலைவர் திரு. பால்கனகராஜ் அச்சிறுவர்களுக்கு சான்றிதழ் பதக்கம் ஆகியவற்றை வழங்கினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/yoga-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/yoga-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/yoga-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/yoga-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/yoga-1.jpg)