சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று(12.04.2023)யுனானி முதுகலை பட்ட பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்களுக்குசேர்க்கைக்கானஒதுக்கீட்டு ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், "யுனானி மருத்துவம் என்பது மத்திய ஆசிய நாடுகளில் இருந்து நமது இந்திய நாட்டிற்கு வந்தது. இந்திய மருத்துவ பிரிவுகளில் இதுவும் ஒன்றாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
யுனானி மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிய அமைச்சர் (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/masu-1_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/masu-2_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/masu-3_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/masu-4_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/masu-5_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/masu-6_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/masu-7_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/masu-8.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/masu-9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/masu-10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/masu-11.jpg)