master teaser release

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இப்படத்தைப் பார்க்கக் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே, மாஸ்டர் படத்தின் டீஸர், தீபாவளியன்று மாலை 6 மணிக்கு டீஸர் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின்டீஸர்தற்பொழுது வெளியாகியுள்ளது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/UTiXQcrLlv4.jpg?itok=tzNOJNsX","video_url":" Video (Responsive, autoplaying)."]}