manirathnam

சென்னை அபிராமபுரத்திலுள்ளஇயக்குநர் மணிரத்தினத்தின்அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

Advertisment

செக்கசிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரியவசனங்களை நீக்கவேண்டும் எனக்கூறி மிரட்டல் விடப்பட்டது. மிரட்டல் வந்ததை அடுத்து அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">