style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்று பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மதுரை வருகிறார். இதை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கறுப்புக்கொடி, கறுப்பு பலூன் என போராட்டங்கள் பலவிதங்களில் நடைபெற்று வருகிறது. ட்விட்டரிலும் கோ பேக் மோடி ஹேஷ்டேக் இந்திய அளவில்ட்ரெண்டாகியுள்ளது.
இந்நிலையில் மதுரையில் இன்று போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தஞ்சாவூரில்தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பா.ஜ.க. இளைஞரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில்,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
“நாளைகறுப்புக்கொடி காட்ட வரும் வைகோ அவர்களைபாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பாகவரவேற்கிறோம். உங்களை வரவேற்று வழியனுப்ப வழி மீது விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறது." என அச்சிடப்பட்டிருந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});