கடந்த 12 ஆம் தேதிலீலாபேலஸ் ஹோட்டலில்ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊடகத்தை சந்தித்தரஜினிகாந்த் கட்சிஆரம்பித்தால் கட்சிக்கு மட்டுமேநான் தலைமை ஏற்பேன். முதல்வர் பதவியை நான் ஏற்கமாட்டேன். என்னைவருங்கால முதல்வர்... வருங்கால முதல்வர் என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சி வேண்டும் என்பதைநீங்கள் உணர்ந்து உழைத்துஅந்த எழுச்சியைமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அப்படி மக்களிடம்மாற்றத்துடன் கூடியஎழுச்சிஏற்பட்டால்தான் நான்அரசியலுக்கு வருவேன் எனக்கூறியிருந்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்நிலையில் இன்று போயஸ்கார்டனில் செய்தியாளர்களைசந்தித்தரஜினிகாந்த், மக்களிடம்எழுச்சியைஎதிர்பார்த்து நான்காத்திருக்கிறேன் எனகூறியுள்ளார்.