Published on 28/10/2018 | Edited on 28/10/2018
நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மீடூ விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் தற்போது நடைபபெற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய குஷ்பூ,
பாலியல் துன்புறுத்தல் கொடுக்கும் நபரை அப்போதே அந்த நொடியே கண்ணத்தில் அடைந்திருக்கவேண்டும் அதைவிடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பொதுத்தளத்தில் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறியுள்ளார்.