/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vairamuhtu.jpg)
இது தீப்பிடித்த காடு, பறவைகளே பத்திரம் என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊருக்கு வழங்கப்பட்ட ஊரடங்கின் தளர்வில் உயிர்க் கொல்லி நுழைந்துவிடக்கூடாது. மீண்டும் இயங்கப்போகும் வாழ்வியல் வெளியில் கடும் கட்டுப்பாட்டைப் பெரிதும் கைக்கொள்வீர் பெருமக்களே! இது தீப்பிடித்த காடு பறவைகளே! பத்திரம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)