திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி. கணேசனின் தந்தையும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஐசரிவேலனின் 35ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் அவரது மார்பளவு சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஐசரிவேலனின் சிலையை திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் நடிகர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர்.
ஐசரிவேலன் சிலை திறப்பு விழா (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/th-9_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/th-7_4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/th-6_5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/th-5_9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/th-3_16.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/th-2_24.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/th-1_27.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/th_28.jpg)