கமல் 60’ எனும் பிரம்மாண்டமான விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

ilayaraja share in kamal 60

Advertisment

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவும் கமலஹாசனும் ஒன்று சேர்ந்து பணியாற்றியபோது நடந்தபல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களை மகிழ்ச்சியாகநினைவு கூர்ந்தனர். அப்பொழுது ஒவ்வொருபாடலை பாடுவதற்கு முன்பாகவும்அந்த பாடலுக்கான அறிமுகத்தை மற்றும்அந்த பாடலின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை இளையராஜா குறிப்பிட்டார்.

Advertisment

ஒரு படம் பண்ண வேண்டுமென்று வந்தார். ஆனால் அந்த படம் முழுக்ககத்தியும் ரத்தமாக இருந்தது. அதனால் நான் பண்ண மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் கடைசியில் நான் அந்த படத்தை பண்ண வேண்டியதாயிருச்சு. அதற்கு காரணம் இப்பொழுது நான் பாடப் போற பாட்டுதான் என்று சொன்ன இளையராஜா விருமாண்டி படத்திலிருந்து 'உன்ன விட' என்ற பாடலை பாடினார்.அந்தப்பாடல் இருந்ததால்தான் விருமாண்டி படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டேன் என்றும்இளையராஜா கூறினார்.