கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பார்த்திபன் தான் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார்.

 'I will come to politics' - Parthiban

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதுபற்றி அவர் கூறும்போது, நான் சினிமாவில் சாதித்த பிறகு கண்டிப்பாக அரசியலிலும் சாதிக்க புரட்சிகரமாக வருவேன். ஆனால்நான் அரசியலுக்கு எப்போது வருவேன் என்பதை காலம்தான் கூறும்எனகூறினார்.

மேலும், தன்னுடைய ஒத்த செருப்பு படத்திற்கு அரசு சரியான அங்கிகாரத்தை தரவில்லை எனவும்கூறினார்.