rajinikanth

Advertisment

திரிபுராவில் லெனின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கருத்து தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ''நாளை தமிழகத்தில் பெரியார் சிலை'' என்று தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார். தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அந்த பதிவை நீக்கிவிட்டு, தான் அந்த பதிவை போடவில்லை என்றார்.

இந்த நிலையில் இன்று ரஜினி கூறியிருப்பதாவது, பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என பேசியதும், சிலை உடைக்கப்பட்டதும் காட்டுமிராட்டித்தனமானது என்றார்.