பாஜகவின் தேசிய செயலாளராக இருப்பவர் ஹெச்.ராஜா. இவர் தனது மகனின் திருமணத்திற்காக பலரையும் சந்தித்து அழைப்பிதழை கொடுத்து வருகிறார்.

Advertisment

stalin

அதேபோல திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில், தனது மகளின் திருமண அழைப்பிதழை மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் ஹெச்.ராஜா.

முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்து வரவேற்றார்.