இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா விடுதி எதிரே உள்ள நீதித்துறை வளாகத்தில், காவல்துறை தாக்குதலைக் கண்டித்தும், 4.50 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டனஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment