four district chennai meteorological centre

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பச் சலனம், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், திருச்சி, நாகை, வேலூர், மதுரை புதுச்சேரியில் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட் தாண்டும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment