PJ

தென்னிந்தியதிரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து கே.பாக்யராஜ்ராஜினாமா செய்துள்ளார்.

Advertisment

அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் சர்கார் படத்தின் கதையும் வருண் என்ற இணை இயக்குனரின் செங்கோல் என்ற கதையும் ஒன்று என்று இயக்குனர் வருணனுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.இந்நிலையில் தற்போது திரைப்பட எழுத்தாளர்பதவியைராஜினாமா செய்துள்ளார்.

Advertisment

இயக்குனர் பாக்யராஜ் கடந்த 6 மாதத்திற்கு முன்தான் எழுத்தாளர் சங்க தலைவராகபதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

​ pk

​ pk

​ pk

இதுகுறித்து அவர் ,

எனக்கு நேர்ந்த அசவுகரியம், ஒழுங்கீனங்கள்பற்றி சங்க நலன் கருதிதெரிவிக்க விரும்பவில்லை. சர்கார் பற்றிய விவகாரத்தில்இயக்குனர் முருகதாஸிடம் நான்கெஞ்சியும் அவர் உடன்படவில்லை. முருகதாஸ் உடன்படாததால் வேறு வழியின்றி சர்கார் படத்தின் கதையை வெளியில் சொல்லவேண்டிய நிலை வந்தது. முறைப்படி தேர்தலில்நின்று மெஜாரிட்டியோட வெற்றி பெற்று கடமையாற்றுவேன் என கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.