Skip to main content

தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களுடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

 

dmk meeting mk stalin delhi farmers issues

 

தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் நாளை (03/12/2020) காலை 10.30 மணிக்கு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார் தி.மு.க. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில், டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்