திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு மயிலை கிழக்குப் பகுதி திமுக சார்பில் கழக மூத்த உறுப்பினர்களுக்கு கேடயம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தனர். இதனை மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தா. வேலு மற்றும் பகுதி கழகச் செயலாளர் எஸ். முரளி ஆகியோர் மூத்த உறுப்பினர்களுக்கு கேடயம் மற்றும் ஊக்கத் தொகையை வழங்கினர்.

Advertisment