கடலூர் மாவட்டம், குமராட்சி ஒன்றியம், சி. தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும்கரோனா வைரஸ் தொற்றிலிருந்துபொதுமக்களைபாதுகாக்க நவீன கருவிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
குமராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலா, ராஜசேகர், ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கிருமிநாசினி தெளிப்பதை தொடங்கி வைத்தனர். இதில் ஊராட்சி மன்றசெயலாளர் வேல்முருகன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.