style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7394694274" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறது ஆறுமுகசாமி விசாரணை ஆணையம். கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் இந்த விசாரணை கிட்டதட்டமுடிவை எட்டியுள்ளது. தற்போதுதுணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிப்ரவரி19ம் தேதிவிசாரணை ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.