திருச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
திருச்சி பூலங்குடி காலனியில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தஆசிரியை கௌரி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளிட்ட 4 பேரும் உயிரிழந்துள்ளனர். சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் பற்றி சம்பவ இடத்தில் நாவல்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.