மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் மாநிலச் செயலாளர் வெங்கட்ராமனின் 87வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன், சி.பி.எம்.எல். மாநில குழு உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment