காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 29.06.2020 அன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் இன்று 03.07.2020 காலை 11 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் அறிவுறுத்தலின்படி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே (மகாராணி அருகில்) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.