Skip to main content

வலிமையான பிரதமருக்கு வாழ்த்துகள் -மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

 

 Congratulations to the strong Prime Minister-  actor Rajinikanth

 

பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தற்பொழுது உள்ள கடினமான இந்தத் தருணத்தில் வலிமையான மனிதரான பிரதமர் மேலும் வலிமை பெற வாழ்த்துவதாக" குறிப்பிட்டுள்ளார்.

70 -ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு வெளிநாட்டு அதிபர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்