சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் துயிலிடத்தில் அவரது 128வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா மற்றும் செஞ்சி மஸ்தான், ம.தி.மு.க. கட்சியிலிருந்து மல்லை சத்தியா உள்ளிட்ட பலரும் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.