Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற போராட்டம் (படங்கள்)

 

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (08.05.2023) அண்ணாமலை பல்கலைக்கழக பணி நிரவல் ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களின் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு பட்டினி போராட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றும்  ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !