Skip to main content

சென்னை சிறப்பு புறநகர் ரயில்கள் ரத்து!

 

Chennai special suburban trains cancelled

 

சென்னை அத்திப்பட்டு புதுநகர் - அத்திப்பட்டு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்த வழியிலான புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 28-ஆம் தேதி சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் சென்னை சென்ட்ரலிலிருந்து  நண்பகல் 12.45 மணிக்கு சூளூர்பேட்டை வரை இயக்கப்படும் ரயில், ரத்து செய்யப்பட்டுள்ளது. கும்மிடிபூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே நம்பர் 28-ஆம் தேதி இயக்கப்படும் புறநகர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.  சூளூர்பேட்டையிலிருந்து மதியம் 1 மணிக்கு சென்ட்ரல் வரை இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்