சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டட வளாகத்தில் இன்று (29.03.2023) புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தியும், குடும்ப பென்ஷன் திட்டம் 15 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்த வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.