சென்னையில்வருகின்ற 7ம்தேதிமுதல்மெட்ரோரயில்காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்குவதற்கான அனுமதியை தமிழக அரசு அளித்துள்ளது.

Advertisment

ஊரடங்கு தளர்வுகளில் வரும் 7ம் தேதிமுதல் மெட்ரோ இரயில்களை இயக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் மெட்ரோ இரயில்களை வருகின்ற 7ம் தேதி முதல் இயக்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் காரணமாக இன்று சென்னை கிண்டியில் மெட்ரோ இரயில் சோதனைஓட்டம்நடத்தப்பட்டது.

Advertisment