/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHENNAI HIGH2_18.jpg)
சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 6- ஆம் தேதி முதல் காணொலி மூலமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நடந்த நீதிபதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 6- ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால், நீதிமன்றத்தைத் திறக்கலாமா? என, அக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் காணொலி மூலமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)