கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இந்தியா முழுவதும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.சென்னை எண்ணூரில் சுனாமி குடியிருப்பு பகுதியில் பள்ளியை முற்றுகையிட்டு அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/afsfsdsds.jpg)
கரோனா பாதிக்கப்பட்டவர்களை பள்ளியில் தங்க வைப்பதாக தகவல் வெளியானதை அடுத்து பள்ளியில் யாரையும் தங்க வைக்கக் கூடாது என்றுஎண்ணூர் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)