
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்பரவலாக மழைபொழிந்து வரும் நிலையில், அடுத்த 3மணிநேரத்தில்4 மாவட்டங்களில் இடியுடன் கூடியமழைக்குவாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திருச்சி, அரியலூர்,பெரம்பலூர், கரூர்ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்தில்இடியுடன் மழைபொழிய வாய்ப்புள்ளது.அதேபோல்அடுத்த 24 மணிநேரத்தில்தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைபெய்யவாய்ப்பிருப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)