குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகதிரௌபதிமுர்முஅறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க.,காங்கிரஸ்,திரிணாமூல்காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராகயஷ்வந்த்சின்ஹாஅறிவிக்கப்பட்டுள்ளார்.யஷ்வந்த்சின்ஹாநேற்று தமிழகம் வந்திருந்த நிலையில் ஆளும் தேசியஜனநாயககூட்டணி வேட்பாளரானதிரௌதிமுர்முநாளை தமிழகம் வர இருக்கிறார்.
இந்நிலையில் அதிமுகவின்ஓபிஎஸ்,இபிஎஸ்ஆகியோருக்குதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே டெல்லி சென்றஓபிஎஸிடம்திரௌபதிமுர்முதனது ஆதரவைக் கோரியிருந்த நிலையில், அவரது வேட்புமனு தாக்கல் நிகழ்விலும்ஓபிஎஸ்பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.