இலங்கையில் கொழும்பு கடற்கரையின் முகத்துவாரத்தில் குற்றத்தடுப்புப்பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள், 6 வாள்கள் கைப்பற்றப்பட்டன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகள் உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட குறைந்த சக்திகொண்டவை என தெரியவந்துள்ளது.